Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for சங்க வாத்தியம்

    SOME RELATED SENTENCES FOR சங்க வாத்தியம்

    English SentencesTamil Meaning
    A band of musicians இசைக்குழுவினர், சங்கீதக் குழுவினர்
    An assembly of woman பெண்கள் சங்கம்
    Do not hesitate to help her அவளுக்கு உதவி செய்ய யோசிக்காதே / சங்கடப்படாதே
    Everyone held hands and formed a human chain அனைவரும் கைகளை இணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்
    He is a gospeller அவர் ஒரு நற்செய்தி சொல்லுகிற பிரசங்கியார்
    He is the black sheep in the union சங்கத்தில் அவன் ஒரு விரும்பத்தகாத உறுப்பினர்
    He is well versed in music அவன் சங்கீதத்தில் கைதேர்தவன்
    He was listening to music அவன் சங்கீதம் கேட்டுக்கொண்டிருந்தான்
    I may be able to sing in the concert எனக்கு சங்கீதக் கச்சேரியில் பாட முடியுமாக இருக்கலாம்
    I was singing in the concert நான் சங்கீதக் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்தேன்
    I will be singing in the concert on Tuesday நான் செவ்வாய் கிழமை சங்கீதக் கச்சேரியில் பாடிக்கொண்டிருப்பேன்
    I will file a complaint against you to Association நான் சங்கத்தில் உன்னைப் பற்றி புகார் கொடுக்க போகிறேன்
    Is this chain, of genuine gold, or is it an imitation one? இந்த சங்கிலி உண்மையான தங்கமா அல்லது அது போலச் செய்யப்பட்டதா?
    Let us go to the club நாம் சங்கத்திற்கு போகலாம்
    My advice fell on deaf ears என்னுடைய ஆலோசனை செவிடன் காதில் சங்கு ஊதினது மாதிரியாயிற்று
    Please do not embarrass me என்னை சங்கடப் படுத்தாதே
    Pull the chain சங்கிலியை இழு
    She is well versed in music அவள் சங்கீதத்தில் கைதேர்ந்தவள்
    The talks between management and the unions broke down acrimoniously மேலாண்மை மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தைகள் கசப்புணர்வோடு நின்றுவிட்டது
    The ox is found all over the world உலகில் அனைத்து தேசங்களிலும் எருது காணப்படுகிறது
    The peacock was first found in the hot countires of Asia முதன் முதலில் மயிலை ஆசியாவில் உஷ்ண தேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டது
    The teacher gave us many pieces of advice ஆசிரியர் பல உபதேசங்களை எங்களுக்குத் தந்தார்
    We well discuss the features. நாம் விஷேச அம்சங்களை பார்த்து விடுவோம்.
    You are not a master in music நீ சங்கீதத்தில் வித்வான் அல்ல


    comments powered by Disqus